
விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சிறப்பு மானியம்!
இந்த வீடியோவில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டத்தின் கீழ் நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கு வழங்கப்படும் மானியங்கள் பற்றிய முழுமையான தகவல்களை விரிவாகக் காணலாம்.