கேரளா: தேர்தல் ஆணையரின் செயல்பாட்டைக் கண்டித்து திருவனந்தபுரத்தில் AIYF நடத்திய மாபெரும் பேரணி!

Share this Video

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான அகில இந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி தலைமை கணக்காயர் (AG) அலுவலகத்தை நோக்கி கண்டனப் பேரணி நடைபெற்றது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் விவகாரங்களில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றம்சாட்டி, அதற்குப் பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்திப் போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர். இப்போராட்டத்தின் செய்திக் காட்சிகள் மற்றும் முக்கியத் தலைவர்களின் கருத்துகள் (Part-1) இதில் இடம்பெற்றுள்ளன.

Related Video