
தமிழக சட்டமன்றக் கூட்டம் : அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி பேச்சு !
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், அதிமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். மக்கள் பிரச்சினைகள் மற்றும் தொகுதி சார்ந்த கோரிக்கைகள் குறித்து சட்டமன்றத்தில் அவர் பேசிய காட்சிப் பதிவுகள் மற்றும் முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.