தமிழ்நாட்டின் நலனுக்காக அதிமுக இருக்கிறதா...இல்லை மோடிக்காக இருக்கிறதா ? செல்வப்பெருந்தகை ஆவேசம்

Share this Video

தமிழ்நாட்டின் நலனுக்காக அதிமுக இருக்கிறதா, இல்லை மோடிக்காக இருக்கிறதா . சிலிண்டர் விலை குறைக்கவில்லையென்றால் போராட்டம் வெடிக்கும் . அதிமுக எடப்பாடியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் . என செல்வப்பெருந்தகை ஆவேசமாக பேசியுள்ளார் .

Related Video