
TN Budget: சட்டப்பேரவை பட்ஜெட் குறித்து அதிமுக எம்.எல்.ஏ சி.வி. சண்முகம் கடுமையான விமர்சனம்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் உரை குறித்து அதிமுக எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் தனது கருத்துகளையும் விமர்சனங்களையும் பகிர்ந்துள்ளார். தற்போதைய அரசின் நிதி நிலைமை, முந்தைய திட்டங்களின் தொடர்ச்சி மற்றும் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் குறித்து இந்த உரையாடலில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.