சாதனை படைத்த முன்னாள் வீரர்களுக்கு அரசு ஓய்வூதியம்: ஆணைகளை வழங்கிய ஆதவ் அர்ஜுனா!

Share this Video

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய அனுமதி ஆணைகளை வழங்கினார். விளையாட்டு வீரர்களின் நலனை உறுதி செய்யவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அரசு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக இந்த நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.

Related Video