சென்னை மெட்ரோ ரயிலில் மக்களோடு பயணம் செய்த முதல்வர் முதலமைச்சர் விஜய் ! மகிழ்ச்சியில் மக்கள்

Share this Video

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் C. ஜோசப் விஜய் நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு நேரில் வருகை தந்தார். மெட்ரோ நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அவர், தற்போதைய கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் காலக்கெடு குறித்தும் விரிவாகக் கேட்டறிந்தார். இந்த கள ஆய்வின் முக்கிய தருணங்கள் மற்றும் நேரலை காட்சிகள்.

Related Video