தனது வாக்கினைப் பதிவு செய்தார் நடிகர் சிவகார்த்திகேயன்!

Share this Video

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.

Related Video