
திருவான்மியூரில் தனது வாக்கினை பதிவு செய்தார் நடிகர் அஜித் குமார்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித் குமார் (Ajith Kumar), சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு அதிகாலையிலேயே வருகை தந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.
Add Asianetnews Tamil as a Preferred Source
