"உதயநிதிக்கு அம்பேத்கர் பற்றி 4 வரி பேச வருமா? ஒரே மேடையில் ஏற தயாரா?" - ஆதவ் அர்ஜுனா அதிரடி 🔥

Share this Video

"என்னுடைய கட்சி அலுவலகத்தில் அம்பேத்கர் சிலை இருக்கிறது, அண்ணா அறிவாலயத்தில் இருக்கிறதா? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அம்பேத்கர் குறித்து 4 வரிகள் பேசவாவது தெரியுமா? நான் ஒரே மேடையில் பேசத் தயார், அவர் வரத் தயாரா?" என்று ஆதவ் அர்ஜுனா மிகக் கடுமையான சவாலை விடுத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video