Sports தான் என்னுடைய Life.. அரசியலிலும் விளையாட்டுத்தனம் இருக்கக் கூடாது! - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Share this Video

தமிழ்நாடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர் சந்திப்பில் விளையாட்டுத்துறை மற்றும் அரசியல் குறித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். மேலும், தமிழக முதல்வர் விஜய் அவர்கள் விரைவில் மாநிலத்தின் புதிய விளையாட்டு தொலைநோக்கு திட்டத்தை (State's Sports Vision) அறிவிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Video