திருவான்மியூர் - உத்தண்டி மேம்பால முறைகேடு புகார் முதல் ஸ்போர்ட்ஸ் சிட்டி வரை: ஆதவ் அர்ஜுனா பேட்டி!

Share this Video

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மாநிலத்தின் உள்கட்டமைப்பு மற்றும் விளையாட்டுத் துறை சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

Related Video