5 வருஷ ஆட்சியை 3 மாச ஆட்சியோட ஒப்பிடுறீங்களா? DMK-வை வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா!

Share this Video

5 ஆண்டு கால ஆட்சியை வெறும் 3 மாத ஆட்சியோடு ஒப்பிட்டுப் பேசுவது குறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ள அவர், "விஜய் என்பது வெறும் சொல் அல்ல... செயல்!" என்றும், TVK நாடகம் ஆடாது என்றும் உறுதியாகத் தெரிவித்துள்ளார். மேலும் விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்களை வெளிப்படையாக விளக்கியுள்ளார்.

Related Video