இளைஞர்களின் எழுச்சியே நாட்டின் பலம் ! — கலாம் விருது விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி

Share this Video

வடசென்னை ராயபுரம் பகுதியில் நடைபெற்ற 'டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தேசிய விருது 2026' வழங்கும் விழாவில் தமிழ்நாட்டின் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பங்கேற்று அவர் ஆற்றி அதிரடி.

Related Video