பேரவையில் சுவாரஸ்யம்: சபாநாயகர் பாடிய வாழ்த்துப் பாடல்... புன்னகையுடன் முதல்வர் வரவேற்பு!

Share this Video

தமிழ்நாடு சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட்டுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சபாநாயகர் பாடிய பாடலை, முதல்வர் புன்னகையுடனும் மகிழ்ச்சியுடனும் ரசித்து வரவேற்ற சுவாரஸ்யமான தருணம்.

Related Video