கம்பீரம்... கனிவு... கடமை! 💥 தமிழக முதல்வர் விஜய் வழிகாட்டுதலில் மக்கள் காவல்துறை!

Share this Video

அன்போடு ஒரு காலை தருணம்! காலை ஓட்டம் (Running) முடித்து காரில் அமர்ந்திருந்த போது, நம் தமிழக காவல்துறையின் 'சிங்கப்பெண்' ரோந்து வாகனம் கண்ணில் பட்டது.அவர்களின் அந்த கம்பீரம், பொதுமக்களிடம் காட்டும் கனிவு மற்றும் அர்ப்பணிப்பான கடமை உணர்வு ஒட்டுமொத்தமாக நம் மனதை நெகிழ வைத்தது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் சிறந்த வழிகாட்டுதலின்படி, நம் காவல்துறை எப்போதும் மக்களுக்காகவே இயங்கி வருகிறது.

Related Video