
தேநீர் இடைவேளை.! டீக்கடை பெஞ்சில் முதலமைச்சர்.!
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான பரப்புரை தீவிரமடைந்துள்ள நிலையில், கொளத்தூர் தொகுதி வேட்பாளரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் புதுக்கோட்டையில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ஒரு தேநீர் கடையில் முதல்வர் அங்கிருந்த பொதுமக்களுடன் மிகவும் எதார்த்தமாக உரையாடினார்.