இழுப்பப்பட்டு கிராமத்தில் ₹48 லட்சம் மதிப்பிலான சமுதாயக் கூடம் திறப்பு: எம்பி செல்வம் பங்கேற்பு !

Share this Video

காஞ்சிபுரம் மாவட்டம் வாலஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இழுப்பப்பட்டு கிராமத்தில், ₹48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சமுதாயக் கூடத்தை காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம் அவர்கள் நாடா வெட்டித் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். இது தொடர்பான காட்சிகள் இந்த வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளன.

Related Video