"2009-ல 3 மணி நேர உண்ணாவிரத நாடகம்!" தமிழர்களின் ஒரே நம்பிக்கை விஜய் மட்டுமே! 🔥

Share this Video

தமிழர்களுக்கான ஒரே நம்பிக்கை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அண்ணன் விஜய் அவர்கள் மட்டுமே!தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் ஒரு சிலருக்குத் திடீரெனத் தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் பாசம் வந்துவிடும். கடந்த 2009-ஆம் ஆண்டில் வெறும் 3 மணி நேரம் மட்டுமே உண்ணாவிரதம் இருந்து நாடகமாடியவர்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை!

Related Video