அப்பாவை வெற்றிபெற வைக்கவில்லை என வருத்தப்பட வேண்டாம். அப்பா சாயலில் இருக்கும் என் அண்ணனுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தாலும் என்னுடைய அப்பா ஆத்மா சாந்தி அடையும் என சண்முக பாண்டியன் அருப்புக்கோட்டையில் பேச்சு.
விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் பாலவனத்தம் கிராமத்தில் பிரச்சாரத்தின் பவுன் தாய் என்ற மூதாட்டி பாட்டிய பாடி அசத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சுவிட்ச் ஆஃப், தமிழகத்தில் பீஸ் அவுட் என கூறி பாஜக வேட்பாளர் ராதிக சரத்குமார் விருதுநகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
விருதுநகர் தொகுதியில் மற்ற கட்சியினர் பணம் கொடுத்தாலும், கொடுக்கவில்லை என்றாலும் மக்கள் முரசு சின்னத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளதாக தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயற்சி செய்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி 2018ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் தொகுதியில் நமது சொந்தக்காரர் மாணிக்கம் தாகூர் தான் போட்டியிருகிறார். நீங்கள் அனைவரும் அவருக்கு கை சின்னத்தில் வாக்களித்து நமது உறவினரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு புரோட்டா சுட்டு வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் கே.டி. இராஜேந்திர பாலாஜி.
பிதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்றால் நமது நாட்டில் நடைபெறும் கடைசி தேர்தல் இதுவாகத் தான் இருக்கும், இதன் பின்னர் நாட்டில் சர்வாதிகார ஆட்சி தான் நடைபெறும் என எம்.பி. கனிமொழி எச்சரித்துள்ளார்.
டீசல் விலை உயர்வு தான், விலைவாசி உயர்வுக்கு காரணம். பெட்ரோல் - டீசல் விலை மத்திய அரசும் குறைக்க வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தினார்.
தேர்தல் வரும்போது மட்டும் மக்கள் மீது கருணை சுரக்கும் வித்தியாசமான உள்ளம் கொண்டவர் மோடி என்று கூறிய முதல்வர், "நாட்டை படுகுழியில் தள்ளிய பாஜகவிடம் இருந்து நாட்டை மீட்கவே இந்தியா கூட்டணியை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
Virudhunagar News in Tamil - Get the latest news, events, and updates from Virudhunagar district on Asianet News Tamil. விருதுநகர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.