மரக்காணம் அருகே கடலில் இரு சிறுமிகளின் உடல்கள் கரை ஒதுங்கிய நிலையில் சிறுமிகளின் தந்தையை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திருமணமான வெகுசில மணி நேரத்தில் புதுமணத்தம்பதி வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தி ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
புதுவையில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கி வந்து குடித்த விக்கிரவாண்டி தொகுதியைச் சேர்ந்த 7 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதியில் இன்று சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க வந்த பெண்ணை அப்பெண்ணின் கணவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
PMK Candidate Anbumani : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள பாமக வேட்பாளர் அன்புமணி அவர்கள் உடல்நல குறைவால் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர் மக்களுக்கு பயன் இல்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ள திமுக.வுக்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
தெரு தெருவாக சைக்கிளில் சென்று பேப்பர் போட்ட என்னை சுப்ரீம் ஸ்டாராக உயர்த்தியது மக்கள் தான் என விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரத்தின் போது நடிகர் சரத்குமார் பேச்சு.
2026ம் ஆண்டு தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யை முதல்வராக்குவோம் என கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக நிர்வாகிகள் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி, தேர்தல் நடத்தும் முன்பே திமுக வெற்றி பெற்றதாக அறிவித்துவிடலாம் என தெரிவித்துள்ளார்.
Villupuram News in Tamil - Get the latest news, events, and updates from Villupuram district on Asianet News Tamil. விழுப்புரம் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.