வேலூர் அருகே கனமழை பெய்து வந்த நிலையில் பேருந்து ஓட்டுநர் குடை பிடித்தபடி பேருந்தை இயக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பயன்படாத நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டு வருகின்றனர்.
வேலூரில் 4 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த நிலையில் அவர் படித்துவந்த பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வேலூர் அருகே அதிக போதைக்காக மதுவில் கொக்கு மருந்து கலந்து குடித்த இருவரில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிட நலத்துறை சார்பாக நடத்தப்படும் பள்ளி மற்றும் விடுதிகளில் காலியாக இருக்கும் சமையல், துப்புரவு பணிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் அதை பெறுவதற்காக ஏராளமான பட்டதாரிகள் திரண்டனர்.
காட்பாடி அருகே கணவர் இறந்த துக்கம் தாளாமல் இளம் பெண் ஒருவர் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வேலூர் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை தொடர்ந்து ரயில்கள் செல்வது சில மணி நேரங்கள் நிறுத்தப்பட்டன.
வேலூர் அருகே அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்தமானில் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த வாணியம்பாடியைச் சேர்ந்த ராணுவர் வீரர் செந்தில் குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ஆற்காடு அருகே தனியார் பார்சல் நிறுவன லாரியில் கதவை உடைத்து பொருட்களை திருடிய மர்ம கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Vellore News in Tamil - Get the latest news, events, and updates from Vellore district on Asianet News Tamil. வேலூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.