வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மு.க அழகிரி மகன் துரை தயாநிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.
வாணியம்பாடி அருகே திருமணமாகி ஒரு ஆண்டுகளே ஆன பெண் காவலர் வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூரில் வீட்டில் முதல் முறையாக நடப்பதற்கு முயற்சித்த 14 மாத குழந்தை பரிதாபமாக வாளியில் தலைகீழாக விழுந்து மூச்சுத்திணறி உயிரழந்த சம்பவம் பெரும் சோகத்த ஏற்படுத்தி உள்ளது.
ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து வடமாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்பூர் அருகே இசைக்கச்சேரியின் போது ஏற்பட்ட மோதலை தடுக்கச்சென்ற பெண் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
வேலூர் மாவட்டத்தில் கோடை விடுமுறையில் வீட்டில் இருந்த குழந்தைகளை விவசாய கிணற்றிற்கு அழைத்துச் சென்ற தாய், இரு குழந்தைகளில் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
குடியாத்தம் அருகே இரவு நேரத்தில் கள்ளக்காதலனுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
வாணியம்பாடியில் ஊருக்குள் உணவு தேடி வந்த குரங்கு மின்சாரம் தாக்கி உயிரிந்த நிலையில், அப்பகுதி இளைஞர்கள் குரங்குக்கு இறுதி சடங்கு செய்து மரியாதையுடன் நல்லடக்கம் செய்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒட்டுமொத்த தமிழ்நாடும் மீண்டும் மோடி அரசு வேண்டும் என கூறுவதாக வேலூர் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்
வேலூரில் நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
Vellore News in Tamil - Get the latest news, events, and updates from Vellore district on Asianet News Tamil. வேலூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.