கோவில்பட்டியில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட உணவக உரிமையாளரை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரௌடி சிசிடிவி கேமரா, டேபிள், சேர் உள்ளிட்ட பொருட்களை சேதபடுத்தி அட்டகாசம் செய்த ரௌடி கைது.
Kovilpatti : மது அருந்தும்போது இரு நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில், தனது நண்பரை சரமாரியாக கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தை சேர்ந்தவர் நாகேந்திரன் (54). லாரி ஓட்டுநர். இவரது மனைவி ரெஜினாமேரி (47). இந்த தம்பதிக்கு சதீஷ்குமார் என்ற மகனும், வர்ஷினி என்ற மகளும் உள்ளனர்.
புயல் மற்றும் வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசிடம் தமிழகத்திற்கு ரூ.38 ஆயிரம் கோடி கேட்கப்பட்ட நிலையில் வெறும் 276 கோடியை மட்டும் ஒதுக்கீடு செய்து தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி குற்றம் சாட்டி உள்ளது.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கோவில்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் சிறுமியை ஏமாற்றி தாலிக்கட்டி பாலியல் வன்புணர்வு செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.
தூத்துக்குடி மாவட்டத்தில் குடித்துவிட்டு தாயிடம் தகராறில் ஈடுபட்டு வந்த தந்தையை வெட்டி கொலை செய்த 15 வயது சிறுவனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.
தூத்துக்குடி அருகே பொட்டலூரணியில் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் கள்ள ஓட்டு போட காரில் வந்தவர்களை சிறைபிடித்து தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் அம்பேத்கரால் இயற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றிவிடுவார்கள் என தூத்துக்குடியில் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் யானை தெய்வானை நீச்சல் குளத்தில் குதுகல குளியல்.
Thoothukudi News in Tamil - Get the latest news, events, and updates from Thoothukudi (Tuticorin) district on Asianet News Tamil. தூத்துக்குடி (டுட்டிகொரின்) மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள்.