ஏழைப் பெண்களின் வாழ்க்கை முறை பற்றி நடிகை குஷ்புவுக்கு தெரிய வாய்ப்பில்லை என அமைச்சர் கீதா ஜீவன் சாடியுள்ளார்
தூத்துக்குடியில் வீ இரோட்டில் அமைந்துள்ள சிப்ஸ் கடையில் ஊழியர் ஜாங்கிரி தராததால் மதுபோதையில் இருந்த இரண்டு நபர்கள் கடைக்குள் புகுந்து ஊழியரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
தூத்துக்குடியில் அந்தோணியார் கோயில் அருகே வி இ ரோட்டில் சாலையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணின் 4 மாத பெண் குழந்தையை மர்ம நபர்கள் கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலை வாய்ப்பை அதிகரிப்பது, வேலை வாய்ப்பில் முக்கியத்துவம் அளிப்பது உள்ளிட்டவற்றை செய்யாமல் மகளிர் தினத்தில் சிலிண்டர் விலையை குறைத்து பெண்கள் சமையல் அறையிலேயே கிடக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்துவதாக எம்.பி.கனிமொழி கருத்து.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை வருகிற 22ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற ஆலை நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா குறித்து பிரதமர் மோடி புகழ்ந்து பேசிய நிலையில், அதிமுக தொண்டர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார்.
திமுக கூட்டணியை நம்பி வண்டி ஓட்டி வருகின்றனர் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவை விமர்சித்துள்ளார்.
குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது விண்வெளி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி வருகை தந்ததைக் கொண்டாடும் வகையில் இஸ்ரோ இந்த ரோகிணி சவுண்டிங் ராக்கெட்டை ஏவியுள்ளது.
தூத்துக்குடியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் நாடு முழுவதுக்கும் வளர்ச்சிக்கான ஊக்க சக்தி இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தத் திட்டங்கள் ஒரே பாரதம் உன்னதர பாரதம் என்ற கருத்தைப் பிரதிபலிப்பதாகவும் உள்ளது எனக் குறிப்பிட்டார்.
Thoothukudi News in Tamil - Get the latest news, events, and updates from Thoothukudi (Tuticorin) district on Asianet News Tamil. தூத்துக்குடி (டுட்டிகொரின்) மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள்.