திருவாரூர் மாவட்டத்தில் கணவனை இழந்த பெண் மறுமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் விரக்தியடைந்த ஒருதலைக் காதலன் காதலியின் வீட்டில் தூக்கிற்கு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கந்துவட்டி கொடுமையால் சிலம்பரசன் என்பவர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் முகாந்திரம் இல்லாமல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியரின் மனைவி குற்றம் சாட்டி உள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் ஹோமியோபதி மருத்துவம் படித்துவிட்டு நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்பட 10 போலி மருத்துவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருவாரூரில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழக மாணவிகள் மீது மது போதையில் தாக்குதல் நடத்திய இளைஞர்களை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
20 ஆண்டு காலமாக மக்கள் எதிர்பார்த்த முத்துப்பேட்டை தாலுக்கா உதயமானது. காணொளி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் முறைத்து பார்த்ததாகக் கூறி பாத்திர வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் 24 மணி நேரத்தில் 10 நபர்களை கைது செய்து காவல் துறையினர் அதிரடி காட்டியுள்ளனர்.
திருவாரூர் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்த விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குதிரை வண்டியில் சவாரி செய்தார்.
திருவாரூர் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் பழுப்பு நிலக்கரி எடுப்பதை தமிழக அரசு அனுமதிக்காது. இது குறித்து நாளை சட்டசபையில் முதல்வர் அறிவிப்பார் என திருவாரூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் உள்ள ஸ்ரீ தியாகராஜசுவாமி கோவில் சோழர் காலத்திலிருந்தே வரலாற்று சிறப்பு மிக்கது.
Tiruvarur News in Tamil - Get the latest news, events, and updates from Tiruvarur district on Asianet News Tamil. திருவாரூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.