தேனி பழைய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் தலை நசுங்கி இரத்த வேல்லத்தில் பலி.
தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், இனி வரும் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாலும், அனைத்து வட்டத்திலும் உள்ள கண்மாய், குளங்கள் மற்றும் ஊரணிகளில் நீர் நிரம்பியுள்ளது.
தேனி நகராட்சியில் திட்டங்களை செயல்படுத்த நிதியில்லாததால் பொதுமக்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் கவுன்சிலர்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கம்பம் வனப்பகுதியில் விவசாயி ஈஸ்வரனை வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. விவசாயி கொலை வழக்கு தொடர்பாக நீதி விசாரணை வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.
தேனி அரசு மருத்துவமனையில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பதால் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட மண்ணை புனித கலசங்களில் எடுத்து வந்து அதனை டெல்லிக்கு அனுப்பும் நிகழ்ச்சி இன்று தேனி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
திமுக ஒருபோதும் வன்முறையை ஆதரிக்காது என்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவன் மார்ட்டின் உடலை 36 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு தன்னார்வலர்கள் மற்றும் உறவினர்கள் மீட்டு உள்ளனர்.
தேனியில் கார் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்த நிலையில் காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழையின் காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
Theni News in Tamil - Get the latest news, events, and updates from Theni district on Asianet News Tamil. தேனி மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.