முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் தேவர் குருபூஜைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அனுமதிக்கக் கூடாது என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனை அந்த மாவட்டத்தின் சட்டக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
தென்மாவட்டங்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி இருப்பதாக செய்திகள் வந்த நிலையில், வருகின்ற 30ம் தேதி தேவர் குருபூஜையில் பழனிசாமி பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1000 கிலோ பன்றி இறைச்சியுடன் அசைவ அன்னதானம் பக்தர்களுக்கு பரிமாறப்பட்டது. இந்த அன்னதானத்திற்கு உள்ளூர் மட்டுமின்றி அக்கம்பக்கத்தில் உள்ள கிராமங்களில் இருந்தும் வருகை தந்திருந்தனர்.
பரமக்குடி அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதிய விபத்தில் இருவர் படுகாயம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்த மனைவியை மண்வெட்டியால் வெட்டியும், கத்தியால் அறுத்தும் கணவனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் உறியடி கயிற்றை இழுத்து விளையாடிய 7 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு, மேலும் ஒரு சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.
ராமநாதபுரத்தில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செப்டம்பர் 9ம் தேதி தொடங்கி, அக்டோபர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை ஒட்டி வரும் 10 மற்றும் 11ம் ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரத்தில் தொடங்கி வைத்தார்
Ramanathapuram News in Tamil - Get the latest news, events, and updates from Ramanathapuram (Ramnad) district on Asianet News Tamil. ராமநாதபுரம் (ராம்நாடு) மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள்.