அமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை திமுகவுக்குச் சாதகமாக மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தார் என்றே கூறலாம்.
தேமுதிக 2.0 என்ற புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளதாகவும், விஜயகாந்த் விட்டுச் சென்ற தேரை இழுக தாம் தயாராக இருப்பதாகவும் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
மஞ்சூர் சமத்துவ இளைஞர் மன்றம் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் அரசினர் நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழாவின் போது நடனம், தற்காப்பு உள்ளிட்ட திறமைகளை வெளிப்படுத்தி மாணவர்கள் காண்போரை அசரச் செய்தனர்.
பதவி ஆசை பிடித்த பழனிச்சாமி கல்யான விட்டில் மாப்பிள்ளையாகவும், எழவு விட்டில் பிணமாகவும் இருக்க வேண்டும் என எல்லா பதவிக்கும் ஆசைப்படுபவர் என முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.
ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில் நடிகர் வடிவேலு தனது தயாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டி மோட்ச தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சி பதிவு செய்ததை முன்னிட்டு ராமநாதபுரத்தில் விஜய் ரசிகர்களும் ஒன்று கூடி பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களையும் அவர்களிடன் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துவிட்டனர்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் 600க்கம் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டு பரிசுகளை தட்டிச் சென்றனர்.
சாயல்குடியில் இரவு பத்து முப்பது மணிக்கு மேல் புரோட்டோ தர மறுத்ததால் ஹோட்டல் உரிமையாளரை அடித்து துவைத்த மர்ம வாலிபர்கள், CCTV காட்சிகள் வைரல்.
Ramanathapuram News in Tamil - Get the latest news, events, and updates from Ramanathapuram (Ramnad) district on Asianet News Tamil. ராமநாதபுரம் (ராம்நாடு) மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள்.