Lok Sabha Election 2024 : நாமக்கல் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் சூரியமூர்த்தி என்பவரை வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் மாற்றப்பட்டு மாதேஷ்வரன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.
நாமக்கல் அருகே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடி வெட்ட கிராம மக்கள் சார்பில் தடை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய தீண்டாமை வன்கொடுமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எங்கள் சாதி பெண்கள் மீது மாற்று சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆசைப்பட்டால் அவர்களை குழந்தையோடு சேர்த்து கருவறுப்போம் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் மக்களவைத் தொகுதியில் அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சூர்யமூர்த்தியை வேட்பாளராகக் களமிறக்குவதாக அறிவித்துள்ளது.
மத்தியில் இந்தி, இந்துத்துவா திணிப்பு இல்லாத மதசார்பற்ற அனைத்து மாநிலங்களுக்கும் சமமான நிதி பங்கீடு அளிக்கும் அரசு அமைய வேண்டும் என தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
விஜய் மக்கள் இயக்கத்தில் பாடுபட்டவர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தில் இடமில்லை என வேதனையுடன் கூறும் குமாரபாளையம் நகர விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி நிர்வாகி குற்றங்களை ஆரம்பத்திலேயே களைய வேண்டும் என கோரிக்கை.
போதைப் பொருளை கடத்துவதற்காகவே திமுக அயலக அணியை உருவாக்கி அதன் மூலம் போதை பொருட்களை கடத்தி வந்ததாக பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் விமர்சித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வலி நிவாரண மாத்திரையை நீரில் கரைத்து போதை ஊசியாக பயன்படுத்திய 15 கட்டிட கூலிதொழிளார்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து 10 ஆயிரம் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மீண்டும் இந்தியாவில் பாஜக அமைத்தால் மாநிலங்கள் அனைத்திலும் மக்கள் பிரதிநிதிகள் இருக்க முடியாது, சர்வாதிகார ஆட்சி தான் நடைபெறும் என பள்ளிபாளையத்தில் நடைபெற்ற எல்லோருக்கும் எல்லாம் என்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
Namakkal News in Tamil - Get the latest news, events, and updates from Namakkal district on Asianet News Tamil. நாமக்கல் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.