நாகையில் கள்ளச்சாராய வியாபாரிக்கு ஆதரவாக அதிமுக செயல்பட்டதை நிரூபித்தால் இங்கேயே தீக்குளித்து சாவேன் என்று முன்னாள் அமைச்சர் ஒ.எஸ்.மணியன் சாவல் விடுத்துள்ளார்.
விதவைப் பெண்கள் பொட்டு வைக்கக் கூடாது, பூ வைக்கக் கூடாது என்ற மூடநம்பிக்கையை உடைத்தெறிந்த நாகை பெண்கள் பொட்டு வைத்தும், பூச்சூடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நாகை அரசு மருத்துவமனை வட்டார மருத்துவமனையாக தொடர்ந்து செயல்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நாகூர் நாகநாத சுவாமி கோயில் தேரோட்டத்தை ஒட்டி வரும் 20ம் தேதி ஒருநாள் மட்டும் நாகப்பட்டினம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.180 கோடி மதிப்பிலான போதைப் பொருளை கியூ பிரிவு காவல் துறையினர் வேளாங்கண்ணியில் பறிமுதல் செய்தனர்.
நாகை அரசு மருத்துவமனை இடம் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பொதுமக்கள் மருத்துவமனை மீண்டும் அதே இடத்தில் இயங்க வலியுறுத்தில் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் நடனம் ஆடுவதில் ஏற்பட்ட மோதலில் 2 மாதங்களுக்கு பின்னர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ உள்ளதாகக் கூறி அவருக்கு மிரட்டல் விடுத்த முன்னாள் உதவியாளரை காவல் துறையினர் வாரணாசியில் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற இளைய மகன் மறுப்பு தெரிவித்த நிலையில், காவல் துறையினர் தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாய கூலி வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் நில உரிமையாளர்கள் திண்டாடி வந்த நிலையில், வடமாநில இளைஞர்கள் தற்போது அந்த தேவையை பூர்த்தி செய்துள்ளனர்.
Nagapattinam News in Tamil - Get the latest news, events, and updates from Nagapattinam district on Asianet News Tamil. நாகப்பட்டினம் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.