மதுரை ரயில்வே கோட்டம் ரூ.1,245 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. தமிழ்நாடு டெல்லிக்கு எப்பவுவே அவுட் ஆப் கன்ட்ரோல் தான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 30 சதவீத வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக்க வேண்டும் என திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திமுகவில் அமைப்புரீதியாக புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மதுரையில் நடைபெறும் திமுக பொதுக்குழுவில் இதுகுறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் திமுக பொதுக்குழுவில் இன்று 48 வகையான சைவ, அசைவ உணவுகள் பரிமாறப்பட உள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
மதுரையில் பந்தல்குடி கால்வாயை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் ரோடு ஷோ நடத்துவதற்காக இந்த கால்வாய் துணியால் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.
மதுரை பழங்காநத்தத்தில் 68 கோடியே 38 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று பல்வேறு மாவட்டங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் விநியோகத்தை நிறுத்துகிறது.
டாஸ்மாக் ஊழியர்கள் மாமூல் குறித்து புகார் அளித்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். உயர் நீதிமன்றம் இடைநீக்கத்தை ரத்து செய்து, டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் நடப்பதாகக் குறிப்பிட்டது.
உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியில் சாலையை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Madurai News in Tamil - Get the latest news, events, and updates from Madurai district on Asianet News Tamil. மதுரை மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.