தமிழ்நாடு முழுவதும் இன்று மின்தடை! எந்தெந்த ஏரியாக்கள்? வெளியான லிஸ்ட்!
தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று பல்வேறு மாவட்டங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் விநியோகத்தை நிறுத்துகிறது.

மாதாந்திரப் பராமரிப்பு
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் தரப்பில் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.
கோவை மாவட்டம்
ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை, சுக்கிரவாரி பெட், காந்தி பார்க், கோபால் லே-அவுட், சாமியார் நியூ செயின்ட், எட்டியார் தெரு, ராஜா தெரு, சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர், ஜெயப்பிரகா உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
விழுப்புரம் மாவட்டம்
கேதார், குப்பம், கெடார், கொண்டியங்குப்பம், வேரமூர், மல்லிகைப்பட்டு, கோழிப்பட்டு, பள்ளியந்தூர், அத்தியூர் திருக்கை, அடங்குணம், போரூர், அகரம்சித்தமூர், வாழாப்பட்டு, காக்கனூர், காங்கேயனூர், பெரும்பாக்கம், கே, வேடம்பட்டு, கரணிபெரிச்சானூர், கண்டாச்சிபுரம், முகையூர், ஆயந்தூர், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, மேல்வளை, ஒதியத்தூர், சித்தலிங்கம், புதுப்பாளையம், பரனூர், கடகனூர், வி.சித்தமூர், சி.மோயூர், சத்தியகண்டநல்லூர், ஏ.கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளும் அடங்கும்.
திருச்சி மாவட்டம்
திருப்பஞ்சாலி, பெரமங்கலம், வேங்கைமண்டலம், புலிவலம், துடையூர், தென்கரை, ஙமூவனூர், கிளியநல்லூர், காட்டுக்குளம், அல்லூர், சுக்கம்பட்டி, நொச்சியம், சிறுகம்பு, குருவிகாரங்குளம், எரக்குடி, கோம்பை, எஸ்.எம்.புதூர், பாலக்காடு, பத்தர்பேட்டை, திருநாவலூர், கீழப்பட்டி, புதுப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, வடகுபட்டியலகபுரி, ஒக்கரை, உள்ளூர், மங்கலம், கண்ணனூர், பேரூர், பொன்னுசங்கப்பட்டி, மீனாச்சிபட்டி, கட்டனம்பட்டி, சமத்துவபுரம், வேலாயுதம் பாளையம், சாலம்பட்டி, மேலபுதுமங்கலம், வெள்ளியனூர், கிருஷ்ணாபுரம், வலையடுப்பு, தேனூர், வெங்கக்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோனாலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவேரி, ஐயம்பாளையம், லால்குடி, பின்னவாசல், அன்பில், கோத்தாரி, நன்னிமங்கலம், வெள்ளனூர்சிறுத்தையூர், மணக்கல், புஞ்சைசங்கந்தி, சென்கல், மும்மதிசோலமாதிக்குடி, மேட்டுப்பட்டி, கொன்னைதீவு, மேல கொத்தம்பட்டி , SJLT ஸ்பின்னிங் மில் , ஊரகரை , தேவனூர் புதூர் , மாணிக்கபுரம் , ஆரைச்சி , சக்கம்பட்டி , வலையத்தூர் , மகாதேவி , பச்சப்பெருமாள் பட்டி , பட்டியங்காடு பட்டி , ,கலிங்கப்பட்டி, கொடுந்துறை, திண்ணகோணம், அச்சம்பட்டி, கோட்டூர், அய்யம்பாளையம், எள்ளூர், உமையாள்புரம், தாளப்பட்டி, மாந்துறை பேட்டை நைப்பட்டி, நெய்வேலி, திருப்பியமலை, வடகு சீத்தம்பருப்பு, சீதம்பாக்கம் ,கோமங்கலம், எஸ்.என்.புதூர், கே.புதூர், வி.ஏ.சமுத்திரம், கோட்டைப்பாளையம், பி.மேட்டூர், பாலகிருஷ்ணாபட்டி.
திருவாரூர் மாவட்டம்
11 கே.வி. ஆர்.ஜி.புரம், ஆனைக்குப்பம், சாலிப்பேரி, கீழ்குடி, பூங்குளம், சிங்களாஞ்சேரி, தேவ்கண்டநல்லூர், மேப்பாலம், குளிக்கரை, கடகம்பாடி, கூத்தூர், மருதவாஞ்சேரி, வெள்ளை அடம்பர், மேலப்பனையூர், நல்லூர், விளக்குடி உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
புதுக்கோட்டை மாவட்டம்
பூவைமாநகர், பெரியலூர், ராஜேந்திரபுரம், அவனத்தான்கோட்டை, குலமங்கலம், கீரமங்கலம்,, அவனத்தான்கோட்டை, செந்தன்குடி, நகரம், மேற்பனைக்காடு, வேம்பன்குடி, பெரியலூர், கொடிகரம்பை பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
முகப்பேர் கிழக்கு
மொகப்பேர் எரி திட்டம், 6வது பிரதான சாலை, முதல் பிரதான சாலை, மொகப்பேர் மேற்கு பகுதி, அம்பேத்கர் மைதானம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்படும்
குமணஞ்சாவடி
அம்பாள் நகர், பூந்தமல்லி பை பாஸ் ரோடு, பரிவாக்கம், பனவீடு தோட்டம், பிடாரிதாங்கல், கொளப்பஞ்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.