காஞ்சிபுரத்தில் 10 நாட்களில் இரண்டாவதாக ஆய்வு நடத்த வந்த உணவு பாதுகாப்பு அதிகாரியால் அதிருப்தி அடைந்த உணவக உரிமையாளர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் அருகே மாடு மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தால் சுமார் 2 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி காவல் நிலைய வாசலில் திருநங்கைகள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 80% வேலை வாய்ப்புகளை தமிழர்களுக்கே வழங்குவதற்கான சட்டத்தை வரும் 9-ஆம் தேதி தொடங்கவிருக்கும் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மகளிர் உரிமைத் தொகை வரவில்லை என 2 பெண்கள் புகார் அளித்த நிலையில், இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
காதலியை விட்டு தன்னை பிரித்து வைத்ததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே பிரபல ரவுடி போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுபானத்தை பங்கிடுவதில் ஏற்பட்ட தகராறில் 60 வயது முதியவரை 18 வயது இளைஞர் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஒரே நாளில் 2 சிறுவர்கள் மாயமான விவகாரம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 11.36 மணி நேரத்தில் 1330 திருக்குறல்களை 133 தென்னை ஓலைகளில் எழுதி சாதனை படைத்த மாணவனுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு.
Kanchipuram News in Tamil - Get the latest news, events, and updates from Kanchipuram district on Asianet News Tamil. காஞ்சிபுரம் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.