பெருங்களத்தூர், செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டத்தை கைவிடாமல் அதற்கு ஆகக்கூடய கட்டுமானச் செலவை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளில் திவ்ய பிரபந்தம், வேத பாராயணம் பாடுவதில் வடகலை, தென்கலை பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.
ஆந்திர மாநில பக்தர்கள் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு 13 கிலோ எடையுள்ள வெள்ளி வில் மற்றும் அம்பு ஆகியனவற்றை காணிக்கையாக செலுத்தவுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் பகுதியில் அமைந்துள்ள குலதெய்வம் திருக்கோயில் கும்பாபிஷேகத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா மனம் உருகி பிரார்த்தனை.
College Student Suicide : இந்த டிஜிட்டல் யுகத்தில், தொழில்நுட்பம் பல்வேறு நன்மைகளை தரும் அதே நேரம் அதிர்ச்சியூட்டும் மரங்களுக்கும் அதே தொழில்நுட்பம் காரணமாகி வருகின்றது என்றால் அது மிகையல்ல.
அரக்கோணத்தில் பரம்பரை வியாதியான மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்த வங்கி மேலாளர் ஒருவர் வீட்டில் யாரும் இல்லாத சூழலில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறும் நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிராம மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததாக எக்னாபுரம் மக்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிந்துள்ளதால் பரபரப்பு.
பிரதமர் மோடியின் மூளை, மக்களை பிரிப்பதில் சிந்திக்கும் ஒரு சதவீதமாவது மக்களுக்கு நல்லது செய்ய சிந்தித்துள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பிறந்த குழந்தைக்கு ராமச்சந்திரன் என வேட்பாளர் பெயர் சூட்ட, கவுன்சிலருக்கு தயாராகுங்கள் பிறகு நாங்கள் எம்எல்ஏ மற்றும் எம்பி ஆகிவிடுகிறோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் கலகலவென பேச்சு.
பெட்ரோல், டீசல் விலை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரச கண்டித்து காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் மாட்டு வண்டியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு பொதுமக்களிடம் ஆதரவு கோரினார்.
Kanchipuram News in Tamil - Get the latest news, events, and updates from Kanchipuram district on Asianet News Tamil. காஞ்சிபுரம் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.