திமுகவை சேர்ந்த பேரூராட்சி பெண் கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாளவாடி அருகே துணியை காயவைக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்த பெண் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது அருந்ததியர்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் ஈரோடு நீதிமன்றத்தில் இன்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜர்.
தொழிற்சாலைகள் வெளியேற்றும் சாயக்கழிவுநீரினை முறையாக சுத்திகரிக்காமலும், பாதுகாப்பாக வெளியேற்றாமலும் திறந்த வெளியில் நீர்நிலைகளுடன் கலக்கவிடுவதை வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
ஈரோட்டில் ஆசிரியைக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மற்றொரு ஆசிரியரின் கணவரான கார் ஓட்டுநரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஈரோடு கொல்லம்பாளையம் வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் மனோகரன். ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவரது மனைவி புவனேஸ்வரி (53). அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
ஈரோடு மாவட்டம் புளியம்பட்டு அருகே டாஸ்மாக் கடையில் அதிக விலைக்கு மது விற்கப்பட்ட நிலையில், அதனை மது பிரியர் ஒருவர் தட்டிக்கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி, புதூரில் அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காட்டு யானை ஊருக்குள் நுழைந்து கடையில் இருந்த வாழைத்தாரை தும்பிக்கையால் எடுத்துக் கொண்டு ஓடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் ஏராளமானோர் இன்று புனித நீராடி, இறைவனை வழிபட்டனர்.
Erode News in Tamil - Get the latest news, events, and updates from Erode district on Asianet News Tamil. ஈரோடு மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.