சேலம் மாவட்டத்தில் 5 வயது சிறுவனின் கை பட்டு துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு தாக்கி பெண் உயிரிழந்த நிலையில், காவல் துறையினர் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சத்தயமங்கலம் அருகே தோட்டப் பணியில் ஈடுபட்டிருந்த மூதாட்டியை திடீரென காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் திடீர் கோடை மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் குட்டியுடன் சுற்றித் திரிந்த தாய் யானை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவ குழுவினர் யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் என் கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்துவிடுங்கள். இல்லையென்றால் வட இந்தியர்கள் தமிழர்களை அடிக்கிறார்கள் என்று கூறினால் நானும் சேர்ந்து வந்து அடிப்பேன் என சீமான் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவின் நிறைவாக கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து மஞ்சள் நீராடி மகிழ்ந்தனர் .
29 பைசா மோடி என்றால் கஞ்சா உதயநிதி என்று சொல்வோம் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
MNM Leader Kamal : மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று ஈரோட்டில் தனது பிரச்சாரத்தை துவங்கினர் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தொகுதி மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக ஈரோடு அதிமுக வேட்பாளர் 250 போலி வங்கி கணக்குகளை தொடங்கியுள்ளதாக காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
Kanimozhi Election Campaign : தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.
Erode News in Tamil - Get the latest news, events, and updates from Erode district on Asianet News Tamil. ஈரோடு மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.