Sani Peyarchi 2026: ஜோதிடத்தில் முக்கிய கிரகமாக அறியப்படும் சனி பகவான் தனது சக்தியை இழந்திருக்கிறார். அது குறித்தும், அதனால் பலன் பெறும் ராசிகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 17 December 2025: சனி பெயர்ச்சி 2026 - 76 நாட்களுக்கு சக்தியை இழக்கும் சனி பகவான்.! கோடிகளை வாரி சுருட்டப் போகும் ராசிகள்.!
Tamil News Live today 17 December 2025: சனி பெயர்ச்சி 2026 - 76 நாட்களுக்கு சக்தியை இழக்கும் சனி பகவான்.! கோடிகளை வாரி சுருட்டப் போகும் ராசிகள்.!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayசனி பெயர்ச்சி 2026 - 76 நாட்களுக்கு சக்தியை இழக்கும் சனி பகவான்.! கோடிகளை வாரி சுருட்டப் போகும் ராசிகள்.!
Tamil News Live todayவரலாற்றில் எந்த தலைவருக்கும் கிடைக்காத கௌரவம்.. பிரதமர் மோடியை பெருமைப்படுத்திய எத்தியோப்பியா..
உலகளாவிய கௌரவம்: இது வெறும் மரியாதையா அல்லது இந்திய-ஆப்பிரிக்க உறவுகளின் புதிய அத்தியாயமா? பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருதான ‘கிரேட் ஹானர் நிஷான்’ வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெறும் முதல் உலகத் தலைவர் ஆனார்.
Tamil News Live todayஎடப்பாடி பழனிசாமி ரொம்ப நேர்மையானவர்.. திமுக அரசே சர்டிபிகேட் கொடுத்துடுச்சு..! ஆர்ப்பரிக்கும் அதிமுக..!
தங்கள் அற்ப அரசியலுக்காக பொய் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியது திமுக. இதுபோன்ற சதி திட்டங்களால், மக்களுக்காக உழைக்கும் நேர்மையான தலைவரான எடப்பாடி பழனிசாமியை ஒருபோதும் வீழ்த்த முடியாது என்பதை தெரிந்து கொள்ளட்டும்
Tamil News Live todayBusiness - தொழில் தொடங்கும் பெண்களுக்கு ஜாக்பாட்.! ரூ.2 லட்சம் மானியத்துடன் சுளையா ரூ. 10 லட்சம் கடனுதவி.!
தமிழக அரசு, பெண்கள் மற்றும் திருநங்கையர்கள் சுயதொழில் தொடங்க உதவும் வகையில் ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தொழில் முனைவோர்களுக்கு ரூ.10 லட்சம் வரை பிணையமில்லா கடனும், ரூ.2 லட்சம் வரை மானியமும் வழங்கப்படுகிறது.
Tamil News Live todayமாதம் ரூ.357 செலவுதான்.. பெட்ரோல் செலவை மிச்சப்படுத்த ஏத்தர் ஸ்கூட்டரை வாங்குங்க
Tamil News Live todayகொளுத்திப்போட்ட அருணின் அம்மா.. முத்துவுக்கு வில்லியாக மாறிய சீதா - சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மீது தப்பு இருப்பதாக அருணின் அம்மா ஏத்திவிட்ட நிலையில், சீதா அதை நம்பி, மீனாவிடம் சண்டைபோட்டுள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.
Tamil News Live todayGold Rate Today (December 17) - நகைக்கடைகளில் நிசப்தம்! தங்கம், வெள்ளி விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் ஷாக்!
சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் டாலர் மதிப்பு ஏற்ற இறக்கமே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
Tamil News Live todayபாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு! NIAக்கு போக்கு காட்டி வந்த முக்கிய குற்றவாளி கைது! சிக்கியது எப்படி?
பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி முகமது அலி ஜின்னா சென்னையில் கைது செய்யப்பட்டார். பல ஆண்டுகளாக மாறுவேடத்தில் வாசனை திரவியம் விற்று வாழ்ந்து வந்த இவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
Tamil News Live todayபள்ளிகளை ஒழுங்கா நடத்த தெரியல. எதுக்கு இரண்டு அமைச்சர்..!? ஏராளமான பெண்கள் முன்பாக மாஸ் காட்டிய சௌமியா அன்புமணி
சின்ன சின்ன பெண் குழந்தைகளையும் மது குடிக்க வைத்தது தான் திமுக அரசின் சாதனை என சாடியுள்ள சௌமியா அன்புமணி மது குடிப்பதில் விழுப்புரம் முதல் மாவட்டமாக இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.
Tamil News Live todayடிசம்பர் 18 முதல்.. பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் இல்லை.. முழு விபரம் உள்ளே!
காற்று மாசுபாடு 'மிக மோசமான' நிலையை எட்டியுள்ளதால், அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விதிமீறும் வாகனங்கள் மீது கடும் அபராதம் மற்றும் பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
Tamil News Live todayகோவில்பட்டி டி மார்ட்டில் கடும் கூட்ட நெரிசல்..! மளிகைப் பொருட்களை வாங்க மக்கள் அலைமோதியதால் பரபரப்பு
கோவில்பட்டியில் சமீபத்தில் திறக்கப்பட்ட டிமார்ட் கடைக்கு திருவிழா போல மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Tamil News Live todayபள்ளி மாணவர்களே! அரையாண்டு தேர்வு விடுமுறையில் மாற்றமா? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 23-ல் முடிவடையும் நிலையில், விடுமுறை நாட்கள் குறித்த குழப்பம் நிலவியது. தற்போது, விடுமுறையை நீட்டித்து, ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Tamil News Live todayவாய்ப்பில்ல ராஜா... குணசேகரன் பற்றி புது குண்டை தூக்கிப்போட்ட சாமியாடி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் போலீசுக்கு பயந்து தலைமறைவாக இருக்கும் ஆதி குணசேகரன் இனி வீட்டுக்கே வர மாட்டார் என சாமியாடி கூறி இருக்கிறார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
Tamil News Live todayநான் தவிர்த்த நூல் ஒன்று உள்ளது... அது ‘பூணூல்’..! ஐயங்கார் வீட்டில் பிறந்த கமலின் சமத்துவம்
ஒரு தமிழனின் சரித்திரத்தை தமிழ் படமாக எடுக்கும் போது தெலுங்கராக சித்தரித்தின் உள் நோக்கம் என்ன? நாயுடு சாதியை தூக்கி பிடித்தால் விஜய நகர கூஜா சினிமா... ஓட்டுக்காக பூணூல் இல்லா அரசியல்... இவ்வளவுதான் கமலின் சமத்துவம்