TNPL: நெல்லை 206 ரன்கள் குவித்தும் பயனில்லை! திருப்பூர் தமிழன்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Share this Video

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி நெல்லை ராயல் கிங்ஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.முதலில் பேட்டிங் செய்த நெல்லை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 207 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய திருப்பூர் அணி வெறும் 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 11 பந்துகள் மீதமிருக்க பெரிய இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்து அசத்தியது.

Related Video