CSK Playoffs 2026

Share this Video

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால், சிஎஸ்கே அணியின் ஐபிஎல் 2026 பிளேஆஃப் வாய்ப்புகள் கேள்விக்குறியாகியுள்ளன. இதனால், CSK பிளே ஆஃப்க்கு தகுதி பெறுவது ஒரு கடினமான கணித சவாலாக மாறியுள்ளது.

Related Video