Diwali School Holiday: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 30 முதல் நவம்பர் 3 வரை விடுமுறை என்பதால் அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Diwali Bonus: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி அரசு தனது ஊழியர்களுக்கு ரூ.7000 தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்பைப் பின்பற்றி, குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்படும்.
புதுச்சேரி மக்கள் இலவச அரிசி, மருத்துவ வசதிகள் மற்றும் மேம்பட்ட வடிகால் வசதிகள் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காகக் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும், மக்களின் அடிப்படைத் தேவைகளைப் புறக்கணிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
7வது புதுச்சேரி இலக்கியத் திருவிழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஷமிகா ரவி இந்தியாவில் வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சி குறித்துப் பேசினார்.
புதுச்சேரி இலக்கியத் திருவிழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட சுப்ரமணி ராமசாமி ஶ்ரீ அரவிந்தரின் 'ஆர்யா' இதழ் குறித்துப் பேசினார். அரவிந்தர் இந்த இதழை 1914 முதல் 1921 வரை நடத்தினார்.
சென்ற 10 ஆண்டுகளில் இந்த நாட்டு மக்கள் சாத்தியமில்லாதது என்று கருதிய பலவற்றை சாத்தியமாக்கி நிரூபித்துள்ளனர் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.
Pondy Lit Fest 2024 : அரசுகள், விளம்பரத்துக்காக மக்கள் பணத்தை பெரிய அளவில் வீணடிப்பதாக கடும் விவாதம் நடந்தது.
Aravindan Neelakandan : பாண்டிச்சேரியில் நடைபெற்று வரும் Pondy Lit Fest 2024 நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன் பங்கேற்று உரையாற்றியுள்ளார்.
Governor RN Ravi : புதுச்சேரியில் 7வது முறையாக நடைபெறும் Pondy Lit Fest 2024 நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியுள்ளார் தமிழக ஆளுநர் ரவி.
School Holiday: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் மற்றும் கோடை வெயில் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்ட பள்ளி திறப்பு, சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தற்போது பள்ளி நேரம் குறைக்கப்பட்டு புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
Puducherry News in Tamil - Get the latest news, political updates, events, and happenings from Puducherry (Pondicherry) UT on Asianet News Tamil. புதுச்சேரி (பாண்டிச்சேரி) யூனியன் பிரதேசத்தின் சமீபத்திய செய்திகள்.