புதுச்சேரியில் கிரிப்டோ கரன்சி முதலீட்டில் முன்னாள் ராணுவ வீரர் ஒரு கோடி ரூபாய் இழந்துள்ளார். நடிகை தமன்னா முன்னிலையில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் போட்டியிட தயாராகி வருகிறது. வேலூரில் 200க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்த நிலையில், 2026 தேர்தலில் கூட்டணி குறித்து விஜய் உடன் பேச உள்ளதாக ரங்கசாமி தெரிவித்தார்.
தொலைநிலைக் கல்வி மூலம் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற உங்கள் கனவு நனவாக புதுச்சேரி பல்கலைக்கழகம் வாய்ப்பு அளிக்கிறது. வேலைக்குச் சென்று கொண்டே படிக்க விரும்புபவர்கள், குடும்பப் பொறுப்புகளில் இருப்பவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த படிப்புகளில் சேர்ந்து பயனடையலாம்.
புதுச்சேரியில் மூன்று வாலிபர்கள் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ரவுடி சத்யா மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சென்று வரும் நிலையில், புதுச்சேரியில் இரவு 12 மணி வரை சிறு உணவகங்கள் திறந்திருக்கலாம் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
Liquor Smuggling from Puducherry: புதுச்சேரியில் இருந்து நூதன முறையில் 120 மது பாட்டில்களைக் கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். உடல் முழுவதும் பாட்டில்களை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளார்.
புதுச்சேரி ரெயின்போ நகரில் மூன்று இளைஞர்கள் பாழடைந்த வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
புதுச்சேரிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அவர்களுடன் வாக்குவாதம் செய்து, தான் தமிழ்நாடு ஸ்டைலில் பேசினால் நல்லா இருக்காது என்றும் எச்சரித்தார்.
புதுவையில் தனியார் பள்ளிகள் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக புகார் எழுந்ததை அடுத்து, கல்வித்துறை தடை விதித்துள்ளது.
குடியரசு தின விழாவை தியாகிகளுக்கு ரூ.3,000 ரொக்கம் வழங்குவதாக அறிவித்துள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது
Puducherry News in Tamil - Get the latest news, political updates, events, and happenings from Puducherry (Pondicherry) UT on Asianet News Tamil. புதுச்சேரி (பாண்டிச்சேரி) யூனியன் பிரதேசத்தின் சமீபத்திய செய்திகள்.