பெட்ரோல் பங்கில் பணியாற்றிய ஊழியருக்கு இருசக்கர வாகனத்தை பரிசாக வழங்கிய நகைச்சுவை நடிகர் பாலாவுக்கு புதுவையில் பள்ளி மாணவர் ஒருவர் தாமே உருவாக்கிய சிறிய அளவிலான இருசக்கர வாகனத்தை பரிசாக வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
உ.பி.யில் குஷிநகர் மாவட்ட கலெக்டராக இருந்த ராஜலிங்கம், மக்களிடம் நல்மதிப்பையும் பெற்றார். சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவுக்கு வந்த பிரதமர் மோடி, ராஜலிங்கத்தை தோளில் தட்டிப் பாராட்டினார்.
ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் திரைப்படத்தின் இறுதி கட்ட சண்டை காட்சி படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் வேட்டி, சட்டையுடன் வரும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
குடிபோதையில் வெயில் தாங்க முடியாமல் ஏடிஎம் மையத்தில் படுத்திருந்த நிலையில், பணம் எடுக்க வந்தவர்கள் போதை ஆசாமியை பார்த்து அச்சத்துடன் வெளியேறினர்.
புதுச்சேரி உப்பளத்தில் அழகிகளை வைத்து விபசாரம் செய்த வழக்கில் கோவாவில் பதுங்கியிருந்த ரௌடி ஐயப்பனை காவல் துறையினர் கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியில் நாய்க்கு புலி வேடமிட்டு அந்த நாயை வீதியில் இளைஞர்கள் உலாவிட்டனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் அவ்வழியே சென்றவர்கள் ஊருக்குள் புலி தான் வந்துவிட்டது என்று அச்சமடைந்தனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ஏல சீட்டு நடத்திய கோபி ஒரு சில பேருக்கு மட்டும் பணம் சரியான முறையில் பணம் கொடுத்துள்ளார். ஆனால் அடுத்தடுத்து மாதந்தோறும் பணம் செலுத்தி ஏலம் எடுத்தவர்களுக்கு பணத்தை வழங்காமல் கோபி இழுத்தடித்து வந்துள்ளதாகவும் தெரிகிறது.
கடந்த வாரம் வாக்குப்பதிவு முடிந்தபோதும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்படாமல் இருந்ததால் மதுபானக் கடைகள் இரவு 10 மணிக்கு மூடப்பட்டன. தேர்தலுக்கு முன், இரவு 11 மணிவரை செயல்பட்டு வந்தன.
அரியாங்குப்பம் சாராயக்கடையில் ரவுடியை சிமென்ட் கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பாக ரவுடி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரியில் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பச்சை பசேல் என பசுமை வாக்குச்சாவடி அமைத்து வாக்காளர்களுக்கு கூழ், மோர், பதநீர் அளித்து உபசரிப்பு.
Puducherry News in Tamil - Get the latest news, political updates, events, and happenings from Puducherry (Pondicherry) UT on Asianet News Tamil. புதுச்சேரி (பாண்டிச்சேரி) யூனியன் பிரதேசத்தின் சமீபத்திய செய்திகள்.