ஜெயலலிதாவுக்கு குறையாத மவுசு..!! சமாதியில் வைத்து கல்யாணம் பண்ணிய ஜோடி வீடியோ..!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதா சமாதியில் அதிமுக வட்ட செயலாளரின் மகனுக்கு திருமணம் நடைபெற்றது.

Share this Video

Related Video