
மெசேஜ்க்கு ரிப்ளை கொடுத்தே ஆக வேண்டுமா..? ஆண்களை விளாசிய ஆர்ஜே....!
rj saru said about womens day
மெசேஜ்க்கு ரிப்ளை கொடுத்தே ஆக வேண்டுமா..? ஆண்களை விளாசிய ஆர்ஜே....!
உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய நாளில் மகளிருக்கு வாழ்த்து மழை தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில்,கோவையை சேர்ந்த ஆர்ஜே சாரு, "தனக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவிக்க வேண்டாம்....அவ்வாறு தெரிவிக்கும் போது,மீண்டும் உங்களுக்கு பதில் கொடுக்க முடியவில்லை என்றால்,எப்படி எல்லாம் அசிங்கமா திட்டி அனுப்புவீங்கனு தெரியும் என அவருடைய உரையாடலை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.....
இவருடைய பேச்சுக்கு,அனைவரின் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.மேலும்,#i wontignore #iwontkeepquite என ஹேஸ்டேக் செய்து உள்ளார்