
பேரிச்சம் பழம் வைத்து செய்த healthy Ferrero Rocher chocolate
Ferrero Rocher சாக்லேட்டை வீட்டிலேயே ஹெல்தியாக செய்ய முடியுமா? இந்த வீடியோவில், பேரிச்சம் பழம் (Dates), முந்திரி (Cashew), கோகோ பவுடர் மற்றும் சாக்லேட் பயன்படுத்தி Refined Sugar இல்லாமல் Healthy Ferrero Rocher எப்படி செய்வது என்பதை step by step ஆக பார்க்கலாம்.