அடித்து நொறுக்கி கொளுத்தப்படும் வாகனங்கள்... வரம்பு மீறிப்போகும் கொல்கத்தா வன்முறை வீடியோ!

மேற்கு வங்கத்தில் பந்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ள நிலையில் ஒரு சில இடங்களில் வன்முறை வெடித்தது. அண்மையில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது 2 மாணவர்கள் கொல்லப்பட்டனர். 

Share this Video

மேற்கு வங்கத்தில் பந்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ள நிலையில் ஒரு சில இடங்களில் வன்முறை வெடித்தது. அண்மையில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது 2 மாணவர்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. பேருந்து ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது. ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நடுச்சாலையில் டயர்களும் எரிக்கப்பட்டன.

Related Video