SPB-க்காக TMS பாடிய பாடலை தூக்கிப்போட்ட இளையராஜா... ஜாம்பவான் குரலுக்கு ராஜா நோ சொன்னது ஏன்?

Share this Video

தமிழ் திரையிசை உலகில் தன்னிகரற்ற குரலுக்கு அதிபதியாக இருந்து வந்தவர் தான் டி.எம்.சௌந்திரராஜன். எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி போன்ற திரை மேதைகளுக்கு தமது குரலால் உயிரூட்டிய பாடகர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. ஆனால் இந்த தெய்வீக குரலே ஒரு சூழலில் திரும்ப அனுப்பப்பட்டது என்றால் நம்புவீர்களா? ஆனால் அது தான் நிஜம். ஒரு முறை இளையராஜா இசையில் பாட வந்த டி.எம்.செளந்திரராஜன், ரெக்கார்ட் செய்த பாடல் படத்தில் இடம்பெறாமல் போன கதையைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video