செஃப் தாமுவின் இறப்பு செய்தி கேட்டு கலங்கி நின்ற வெங்கடேஷ் பட்! சோகத்தில் CWC குடும்பம்

Share this Video

தமிழ் திரையுலகிலும், சமையல் உலகிலும் தனக்கென தனி இடம் பிடித்த பிரபல சமையல் கலைஞர் டாக்டர் சேஃப் தாமு (Chef Damu) அவர்களின் மறைவு செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் அவருடன் இணைந்து நடுவராக செயல்பட்ட சேஃப் வெங்கடேஷ் பட் (Chef Venkatesh Bhat), இந்த துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த மனவேதனையும் சோகமும் அடைந்துள்ளார். அண்ணன்-தம்பி போல பழகிய இவர்களின் அன்பு மற்றும் காம்போ ரசிகர்களால் என்றும் மறக்க முடியாது. சேஃப் தாமு அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். RIP Chef Damu

Related Video