
Music
காதலுக்கு மரியாதை' படத்தின் "என்னை தாலாட்ட வருவாளா" பாடல் உருவான விதம், அதன் இசை நுணுக்கங்கள் மற்றும் காலத்தால் அழியாத அதன் வெற்றி குறித்து இந்த கட்டுரை விவரிக்கிறது. இசை மற்றும் இளையராஜா விரும்பிகளுக்கு இந்த கட்டுரை செம்மையா புடிக்கும். தமிழ் சினிமாவின் பொற்கால மெலடிகளில் 1997-இல் வெளியான 'காதலுக்கு மரியாதை' படத்தின் "என்னை தாலாட்ட வருவாளா" பாடலுக்குத் தனி இடம் உண்டு. இது ஒரு சாதாரண மெலடி இல்லை; காதலின் நெஞ்சை நனைக்கும் காலத்தைக் கடந்த ஓர் இசை அனுபவம். இப்பாடல் அந்தத் திரைப்படத்தின் ஆன்மா என்று சொன்னால் அது மிகையல்ல. இந்த படம் விஜய்க்கு மாஸ் ஹிட் கொடுத்ததுடன் அவருடைய கேரியரில் ஒரு மைல் கல்லாக இருந்தது. மேலும் இந்த படத்தின் பாடல்கள் காதலர்களுக்கு தேசிய கீதமாகவும் மாரியது என்றால் அது மிகையல்ல.
Add Asianetnews Tamil as a Preferred Source
